Monday, December 23, 2013

மின் வெட்டு


Song: Velicha Poove
Singers: Mohit Chauhan, Shreya Ghoshal
Album:Ethir Neechal


ஓ ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவாள் தொடங்கியே கலை
தொடர்  கதை அடங்கியதில்லையே
(காதல்)
ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
ஓ... ஜவ்வாது  மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...
ஈச்சம்   பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம்  தாக்கும் இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே