ஹேய் க்ரேசி பெண்ணே யாரடி நீயே
மை கியுடி கட்டி டெட்லி லவ்லி மெலடி நீயே
ஹேய் க்ரேசி பெண்ணே லோன்லி நானே
தனியாய் தவிக்க விட்டு எங்கே சென்றாய் நீயே
உன்னாலே நெஞ்சினுள்ளே ட்ரிங் ட்ரிங்
சொன்னாலே உள்ளுக்குள்ளே சம்திங்
வெண்மதியே அடியேய்யேய்யே...
ஜில் மழையே என் கண்மணியே
வெண்மதியே அடியேய்யேய்யே...
ஜில் மழையே என் கண்மணியே
இட்லி சட்னி போல சென்ன பூரி போல
சுப்பர் ஜோடி கிடைச்சிடுமா மாமி
மேரி ஜானி தில் கி ராணி
என்னை நோக்கி வருவாயா நீயே
அடியே என் ரதியே ஒரு நொடியே நில் அடியே
விழியால் உன் விழியால் நான் விழுந்தேனடி
ஹேய் இருடி ஹேய் திருடி நீ கொஞ்சம் தானே சிரிடி
மருதாணி பூவே நீ கொஞ்சம் கொஞ்சடி...
அழகி... அழகி... அழகி (ஹேய் க்ரேசி)
காதலி என்னை காதல் செய்ய
காலம் முழுதும் காப்பேனே நானே
மறுமடி நீயும் மறு உயிர் தந்தாய்
மனதில் மிதந்தாய் மர்மமாய் நீயே
குயிலே கூ குயிலே அவளிடமே செல் அடியே
காதல் என் காதல் கொஞ்சம் சொல்லி வாயே
மறுபா அவ மறைப்பாய் உன்ன துரத்தி துரத்தி அடிபா
அவளே என் உயிரின் காதலியே...
நநநா... ஓ ஓ ஓ...//
(ஹேய் க்ரேசி)
உன்னாலே நெஞ்சினுள்ளே ட்ரிங் ட்ரிங்
சொன்னாலே உள்ளுக்குள்ளே சம்திங்
(வெண்மதியே)
No comments:
Post a Comment