உன் உயிர்
அதன் இசை
தேன் தரும்
பூவின் நிழலோ
மோகத்திரை மூன்றாம் பிறை
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும்
இமை விரல்களை காற்றாய் கை வீச
மலர் பனிகளை மௌனம் நீ பேசு - காதலே
தனிமையில் ஒரு காதல் தாள் பூட்டு
இடைவெளியினில் என்னை நீ பூட்டு-காதலே
தீண்டும் தினம்
தென்றல் மனம்
கூந்தல் இடை
வெந்நீர் மழை
உன்காதலால்என்னில்நூறு கனா
உன் உயிர்
அதன் இசை
தேன் தரும்
பூவின் நிழலோ
மோகத்திரை மூன்றாம் பிறை
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மோகத்தில் மரம் முள்ளொன்று தரும்
மேகம் இவன் தூறல் இவள்
நாட்கள் இவன்நேரம் இவள்
காற்று இவன் வாசம் இவள்
வார்த்தை இவன்அர்த்தம் இவள்
